“ஐபிஎல் போட்டியில் மாத்திரை நுணுக்கியதாக கதைவிட்ட அமைச்சர்.. விசாரணை நடந்ததா?” – உதயநிதி!
தமிழ்நாடு சட்டசபையில் ஐபிஎல் போட்டியில் அமைச்சர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக உதயநிதி ஸ்டாலின் பேசியதால் தவெக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு அமைச்சர் சரத் பதிலடி அளித்தார்.