தாய்மாமன் தங்கமோதிரம் அல்ல, 'காது குத்து திட்டம்': சட்டப்பேரவையில் தவெக அரசை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

தவெக ஆட்சி அமைந்த 116 நாட்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து 10 ஆணவக் கொலைகள், 8 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகச் சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியைத் தனது அதிரடிப் பேச்சால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளாசியுள்ளார்.

தாய்மாமன் தங்கமோதிரம் அல்ல, 'காது குத்து திட்டம்': சட்டப்பேரவையில் தவெக அரசை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்