சட்டப்பேரவையில் காவல்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்துக் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், குட்டிக்கதை சொல்லாமல் திங்கட்கிழமை நேருக்கு நேர் பதிலளிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்குச் சவால் விடுத்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்