கோவை கல்லூரி மாணவன் அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “20 பேர் சேர்ந்து அடித்துள்ளனர்; இது கோஷ்டி மோதல் அல்ல, கொலை” என தெரிவித்தார். போதைப்பொருள், சட்டம்-ஒழுங்கு மற்றும் வன்முறை சம்பவங்கள் குறித்தும் அவர் பேசினார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்