ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் ₹78 கோடி அள்ளிய செக்யூரிட்டி கார்டு! நண்பர்களுடன் பகிர்ந்து மஹிந்திரா தார் வாங்க பிளான்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் செக்யூரிட்டி கார்டாகப் பணியாற்றிய நேபாள இளைஞர் தயப் கானுக்கு ₹78 கோடி லாட்டரி பரிசு விழுந்துள்ளதை அடுத்து, அந்தப் பணத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு சொந்தத் தொழில் தொடங்கவும், மஹிந்திரா தார் கார் வாங்கவும் திட்டமிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் ₹78 கோடி அள்ளிய செக்யூரிட்டி கார்டு! நண்பர்களுடன் பகிர்ந்து மஹிந்திரா தார் வாங்க பிளான்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்