இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்: தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை விடுவிப்பு - முதல்வர் விஜய் நடவடிக்கை!
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், முதல்வர் விஜய்யின் உத்தரவுப்படி 1.31 கோடி பெண்களுக்கு மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய் இன்று வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.