புறாவுக்கு கட்சி வண்ணம் பூசிய விவகாரம்: நடிகர் விஜய்க்கு பீட்டா அமைப்பு கடும் கண்டனம்

தேர்தல் ரோடு ஷோவின் போது கட்சி வண்ணம் பூசப்பட்ட புறாவைப் பறக்கவிட்ட விவகாரத்தில், விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி நடிகர் விஜய்க்கு பீட்டா அமைப்பு கண்டனக் கடிதம் அனுப்பியுள்ளது.

புறாவுக்கு கட்சி வண்ணம் பூசிய விவகாரம்: நடிகர் விஜய்க்கு பீட்டா அமைப்பு கடும் கண்டனம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்