திருத்தணியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புறக்கணிப்பால் ஆதரவின்றி தனித்து வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்!

தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒத்துழைப்பு இல்லாததால், திருத்தணி தொகுதி வேட்பாளர் சத்தியகுமார் ஆதரவின்றித் தன்னந்தனியாக வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

திருத்தணியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புறக்கணிப்பால் ஆதரவின்றி தனித்து வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்