இரு இடைத்தேர்தல் வெற்றிகள் கொடுத்த பலம்… ஆனாலும் தவெகவுக்கு இருக்கும் சவால் என்ன?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியால் தவெகவின் சட்டப்பேரவை பலம் 109-ஆக உயர்ந்துள்ளது. தனிப் பெரும்பான்மைக்கு இன்னும் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் தேவை? முழு விவரங்களைப் படிக்கவும்.