விஜய் அடுத்த பிரதமரா என்ற காங்கிரஸ் - தவெக இடையேயான விவாதம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு "என்னைச் சிக்கலில் மாட்டி விடாதீர்கள்" என தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் நழுவியதோடு, புதிய தலைமைச் செயலக அறிவிப்பு மற்றும் 110-வது விதி விமர்சனங்களுக்கும் விரிவான விளக்கமளித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்