200 இடங்களைக் கைப்பற்றி விஜய் முதலமைச்சராவது உறுதி: 'விசில் புரட்சி' வெடிக்கும் என செங்கோட்டையன் அதிரடி!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் எதார்த்தத்திற்கு மாறாக உள்ளதாகவும், 200-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று விஜய் முதலமைச்சராவது உறுதி என்றும் தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

200 இடங்களைக் கைப்பற்றி விஜய் முதலமைச்சராவது உறுதி: 'விசில் புரட்சி' வெடிக்கும் என செங்கோட்டையன் அதிரடி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்