"ஆட்சி வேணாம்.. பதவி வேணாம்.. சீமான் நடத்துவது டைம் பாஸ் அரசியல்!" - தவெக நிர்மல் குமார்

அரசியலுக்கு இப்போது வந்த தம்பி விஜய் எனக்கு அழைப்பு விடுக்க முடியாது என சீமான் அதிரடியாகக் கூற, அதற்கு அவர் டைம் பாஸுக்காக கட்சி நடத்துகிறார் என தவெக நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

"ஆட்சி வேணாம்.. பதவி வேணாம்.. சீமான் நடத்துவது டைம் பாஸ் அரசியல்!" - தவெக நிர்மல் குமார் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்