விஜய் முதல்வரானதால் நீரில் 3 மணி நேரம் மிதந்து தவெக எம்.எல்.ஏ வினோத நேர்த்திக்கடன்!
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற வேண்டுதல் நிறைவேறியதால், சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ கருப்பையா கிணற்று நீரில் தவெக கொடியுடன் 3 மணி நேரம் மிதந்து யோகாசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.