பொன்னி அரிசி வரத்து குறைந்ததற்குக் காரணம் நகர்ப்புற மக்களின் சமூக அந்தஸ்து மனப்பான்மை என உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசியுள்ளார். பச்சரிசி கிலோ ரூ.40-க்கு விற்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மக்களின் உணவுத் தேர்வைக் குறை கூறுவதா, அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதா என்ற கேள்விகள் எழுகின்றன.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்