கட்சி மாறியும் பாசம் மாறவில்லை; சட்டைப் பையில் 'அம்மா' புகைப்படத்துடன் தவெக அமைச்சராகப் பதவியேற்ற செங்கோட்டையன்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எம்எல்ஏவாகப் பதவியேற்ற முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், தனது சட்டைப் பையில் ஜெயலலிதா புகைப்படத்தை வைத்திருந்தது சட்டப்பேரவையில் பேசுபொருளானது.

கட்சி மாறியும் பாசம் மாறவில்லை; சட்டைப் பையில் 'அம்மா' புகைப்படத்துடன்  தவெக அமைச்சராகப் பதவியேற்ற செங்கோட்டையன் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்