"ஊழலும் அராஜகமும் நிறைந்த திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்" - நெல்லையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை!

நெல்லை தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், திமுக ஆட்சியின் ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவைச் சுட்டிக்காட்டி, இது மாற்றத்திற்கான ஒரு தலைமுறைத் தேர்தல் எனப் பேசினார்.

"ஊழலும் அராஜகமும் நிறைந்த திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்" - நெல்லையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்