"₹15 லட்சம் கொடுத்தால்தான் அரசு வழக்கறிஞரா?" தவெக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றத்தின் சவுக்கடி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு ₹15 லட்சம் லஞ்சப் பேரம் பேசிய தவெக நிர்வாகி ஆடியோ; லஞ்சம் கொடுத்து பதவி வாங்கினால் மக்களுக்கு எப்படிப் பணியாற்றுவார்கள் எனக் குட்டுவைத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 4 வாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவு குறித்த விரிவான சிறப்புக் கட்டுரை.

"₹15 லட்சம் கொடுத்தால்தான் அரசு வழக்கறிஞரா?" தவெக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றத்தின் சவுக்கடி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்