நாகப்பட்டினத்தில் 13.7 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தவெக நிர்வாகி பூபாலன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு நாள் விசாரணைக்குப் பிறகு தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக சன் நியூஸ் செய்தி தெரிவிக்கிறது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்