எடப்பாடியில் சுயேட்சை கட்சிக்கு விஜய் ஆதரவு: கடைசி நேரத்தில் திடீர் அரசியல் திருப்பம்

தவெக சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்ட வேட்பாளர் அருண் குமார் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப் பட்ட நிலையில், சுயேட்சை கட்சிக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

எடப்பாடியில் சுயேட்சை கட்சிக்கு விஜய் ஆதரவு: கடைசி நேரத்தில் திடீர் அரசியல் திருப்பம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்