தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி. வருவாய் 5 சதவீதம் குறைந்ததாக கூறப்படும் பிரசாரம் தவறானது என தவெக தெரிவித்துள்ளது.