வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்குத் தவெக தலைவர் விஜய் அதிரடி கடிதம்!
போக்குவரத்து நெரிசல் மற்றும் வாக்குப்பதிவு தாமதத்தைச் சுட்டிக்காட்டி, தேர்தல் நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.