தேர்தல் ஆணைய அனுமதி மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் இன்று நடைபெறவிருந்த தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மார்ச் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.