CM Vijay: பயிர்க்கடன் தள்ளுபடி.. கொந்தளித்த விவசாயிகள்.. எதிர்ப்பு தெரிவித்த தவெக வேட்பாளர்!

ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வாரங்களான நிலையில் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

CM Vijay: பயிர்க்கடன் தள்ளுபடி.. கொந்தளித்த விவசாயிகள்.. எதிர்ப்பு தெரிவித்த தவெக வேட்பாளர்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்