தவெக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்... திருமாவளவனுக்கு அமைச்சர்கள் நேரில் அழைப்பு!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான கூட்டணியின் அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.

தவெக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்... திருமாவளவனுக்கு அமைச்சர்கள் நேரில் அழைப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்