த.வெ.க நிர்வாகி கொலை வழக்கில் அதிரடி திருப்பம் - காவல் அதிகாரிகள் மாற்றம்!

சென்னையில் த.வெ.க நிர்வாகி கண்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியமாக இருந்ததாக சாஸ்திரி நகர் ஆய்வாளர் மற்றும் அடையாறு துணை ஆணையர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

த.வெ.க நிர்வாகி கொலை வழக்கில் அதிரடி திருப்பம் - காவல் அதிகாரிகள் மாற்றம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்