திருச்சி கிழக்கில் விஜய் ரோடு ஷோ: தேவாலயம், பள்ளிவாசல், கோயில்களில் வழிபாடு செய்து தீவிர வாக்கு சேகரிப்பு
திருச்சி கிழக்கில் சர்வ சமய வழிபாடுகளுடன் விஜய் தீவிர ரோடு ஷோ நடத்திய நிலையில், எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாருக்குத் தனது ஆதரவை அறிவித்துள்ளார்.