முருகன், துர்க்கை அம்மன் வழிபாடு.. செவ்வாய்க்கிழமை செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்!
செவ்வாய்க்கிழமை யாரை வழிபட வேண்டும்? முருகன், துர்க்கை அம்மன் வழிபாடு, எலுமிச்சை விளக்கு, தானம் உள்ளிட்ட இந்த நாளில் செய்ய வேண்டிய ஆன்மிக விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்.