"தவெகவின் வெற்றி தற்காலிகமானது; இரவல் ஆட்சி விரைவில் வீழும்!" விலைவாசி, மின்வெட்டு, சட்டம் - ஒழுங்கு குறித்து டிடிவி தினகரன் தாக்கு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக பெற்ற வெற்றி தற்காலிகமானது என டிடிவி தினகரன் விமர்சனம். விலைவாசி உயர்வு, மின்கட்டணம், அறிவிக்கப்படாத மின்வெட்டு, போதைப்பொருள் புழக்கம் மற்றும் சட்டம் - ஒழுங்கு குறித்து அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள்.

"தவெகவின் வெற்றி தற்காலிகமானது; இரவல் ஆட்சி விரைவில் வீழும்!" விலைவாசி, மின்வெட்டு, சட்டம் - ஒழுங்கு குறித்து டிடிவி தினகரன் தாக்கு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்