நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். குரலில் இடம்பெறும் முக்கியமான காட்சிக்கு டப்பிங் பேசியது தான்தான் என நடிகரும் மிமிக்ரி கலைஞருமான டி.எஸ்.கே. தெரிவித்துள்ளார்.