கப்பல்கள் மீது தாக்குதல் நடந்தால் மின் நிலையங்கள் குறிவைக்கப்படும் - ஈரானை எச்சரித்த டிரம்ப்
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.