வெனிசுலாவுடன் உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்… டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
வெனிசுலாவுடன் உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு கிடைக்கவுள்ள எண்ணெய் வளம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் கவனம் பெற்றுள்ளன.