டிரம்பின் பதிவுகளை முதலில் பார்க்க ₹85 லட்சம்? புதிய சேவையால் சர்ச்சை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமூக வலைதள பதிவுகளை சில மில்லி விநாடிகள் முன்கூட்டியே பெற மாதம் 1 லட்சம் டாலர் வரை கட்டணம் வசூலிக்க டிரம்ப் மீடியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.