“ஒப்பந்தம் இல்லையெனில் ஈரானை அழித்துவிடுவேன்”... டிரம்ப் எச்சரிக்கை!
ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், ஈரானை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள நேரிடலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.