AI விவகாரத்தில் டிரம்பின் அதிரடி நடவடிக்கை... புதிய Super Intelligence Force-க்கு ஜே கிளேட்டன் தலைமை!
அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான அரசின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, தேசிய உளவுத்துறை இயக்குநர் ஜே கிளேட்டன் தலைமையில் புதிய “Super Intelligence Force” பணிக்குழுவை டிரம்ப் அமைத்துள்ளார்.