ஈரான் விவகாரத்தில் இன்னும் அடுத்தகட்ட முடிவு எட்டப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் தற்போது மோசமான நிலையில் இருப்பதாக கூறிய அவர், அந்த நாடு இறுதியில் சரணடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்