ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி... டிரம்ப் கையெழுத்திட்ட புதிய சட்டம்!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரை வரி விதிக்க வழிவகுக்கும் புதிய தடைகள் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதால், இந்தியா மற்றும் சீனாவுக்கு புதிய வரி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி... டிரம்ப் கையெழுத்திட்ட புதிய சட்டம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்