ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்துவோம்… டிரம்ப் எச்சரிக்கை

ஈரான்-அமெரிக்கா மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் மீது இதுவரை இல்லாத அளவிலான பெரிய தாக்குதலை நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்துவோம்… டிரம்ப் எச்சரிக்கை தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்