“எங்களுக்கு இது பெரிய விஷயமே இல்லை”... ஈரான் மீது மீண்டும் டிரம்ப் கடும் எச்சரிக்கை!
டிரம்ப், ஈரானின் நிலத்தடி அணுசக்தி தளமான ‘Pickaxe Mountain’ மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ளதுடன், மோதல் அமெரிக்காவுக்கு பெரிய விஷயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.