ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரான் ஊடகங்கள் அவரை கடுமையாக விமர்சித்துள்ளன. டிரம்பின் விளக்கத்தை நிராகரித்துள்ள ஈரான், அமெரிக்காவின் மிரட்டல் பலிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்