ஹோர்முஸ் நீர்சந்தியை அமெரிக்காவின் ஒரு பகுதி என்றும், ஈரான் எல்லைகள் மற்றும் ஹோர்முஸ் மீது அமெரிக்கா முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.