"ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து!"..டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்கா - ஈரான் இடையே அமலில் இருந்த இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையும், இரு நாடுகளுக்கும் இடையேயான புதிய ராணுவ பதற்றத்தையும் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், உலக எண்ணெய் சந்தையிலும் தாக்கம் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

"ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து!"..டிரம்ப் அதிரடி அறிவிப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்