“அவர்களுக்கு இழப்பதற்கு நிறைய இருக்கிறது!” - ஈரானுக்கு சீனா, ரஷ்யா உதவுவதாகக் கூறப்படுவதை மறுத்த டிரம்ப்!

ஈரானுக்கு சீனாவும் ரஷ்யாவும் உதவி செய்து வருவதாக வெளியாகும் குற்றச்சாட்டுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்துள்ளார். இரு நாடுகளும் ஈரானுக்கு உதவுவதாகத் தாம் நம்பவில்லை என்றும், அவ்வாறு உதவினால் அமெரிக்காவுக்கு உடனடியாகத் தெரிந்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“அவர்களுக்கு இழப்பதற்கு நிறைய இருக்கிறது!” - ஈரானுக்கு சீனா, ரஷ்யா உதவுவதாகக் கூறப்படுவதை மறுத்த டிரம்ப்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்