போரை நிறுத்தியது நானே! இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்ததாக டிரம்ப் மீண்டும் பேச்சு!
தனது தலையீட்டால் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அணுஆயுதப் போர் தடுக்கப்பட்டு 3.5 கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் உரிமை கொண்டாடியுள்ளார்.