ஈரான் அச்சுறுத்தல் காரணமாக துருக்கியில் விமானத்தை மாற்றினாரா டிரம்ப்? வெளியான பரபரப்பு தகவல்

துருக்கியில் நடைபெற்ற உச்சி மாநாட்டுக்குப் பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக தாம் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணிக்காமல் வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் அச்சுறுத்தல் காரணமாக துருக்கியில் விமானத்தை மாற்றினாரா டிரம்ப்? வெளியான பரபரப்பு தகவல் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்