உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சர்ச்சையான நிலையில், நடிகை த்ரிஷா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சூசகமான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன.