தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷாவை சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், திரிஷாவை குறிவைத்து கருத்துகள் தெரிவிப்பது தவறு என நடிகை சஞ்சனா கல்ராணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்