திருச்சி மேற்கில் பரபரப்பு: அமைச்சர் கே.என்.நேருவை முந்தினார் தவெக வேட்பாளர் ராமமூர்த்தி!

திருச்சி மேற்குத் தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் 864 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக அமைச்சர் கே.என்.நேருவைப் பின்னுக்குத் தள்ளி தவெக வேட்பாளர் ராமமூர்த்தி முன்னிலை பெற்றுள்ளார்.

திருச்சி மேற்கில் பரபரப்பு: அமைச்சர் கே.என்.நேருவை முந்தினார் தவெக வேட்பாளர் ராமமூர்த்தி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்