பயிர்க்கடன் தள்ளுபடி கோரி 5-வது நாளாக போராட்டம்... விவசாயிகளின் கேள்விகளால் பாதியில் வெளியேறிய அமைச்சர்கள்!

திருச்சி சமயபுரத்தில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி 5-வது நாளாக போராடிய விவசாயிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் 20 நாட்கள் அவகாசம் கேட்ட அமைச்சர்களுக்கு எதிர்ப்பு எழுந்ததால் அவர்கள் பாதியிலேயே வெளியேறினர்.

பயிர்க்கடன் தள்ளுபடி கோரி 5-வது நாளாக போராட்டம்... விவசாயிகளின் கேள்விகளால் பாதியில் வெளியேறிய அமைச்சர்கள்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்