திருச்சியில் 14 வயது சிறுமியைக் காரில் கடத்தி மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், கார் ஓட்டுநரைப் பொதுமக்கள் அடித்து போலீசில் ஒப்படைத்த நிலையில் மற்ற குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்