ரூ. 199 மற்றும் ரூ. 249 திட்டங்களை ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் திருத்தம் செய்யக் காலக்கெடு; ரிலையன்ஸ் ஜியோவுக்கு 'ட்ராய்' அதிரடி உத்தரவு

சில ரீசார்ஜ் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ட்ராய், ஏப்ரல் 14-க்குள் அவற்றைச் சரிசெய்ய உத்தரவிட்டுள்ளது.

ரூ. 199 மற்றும் ரூ. 249 திட்டங்களை ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் திருத்தம் செய்யக் காலக்கெடு; ரிலையன்ஸ் ஜியோவுக்கு 'ட்ராய்' அதிரடி உத்தரவு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்